Posted inAmerica IRAN உலகச்செய்திகள்
விதிமீறல்கள், கடல் வணிக முற்றுகை, அமெரிக்காவின் ஆசைகள் நிறைவேறாது; எங்களிடம் புதிய ‘ட்ரம்ப் கார்டு’ தயாராகிவிட்டது!” – ஈரான் சபாநாயகர் ஆவேசம்
டெஹ்ரான்: அமெரிக்காவின் போர் நிறுத்த மீறல்களோ அல்லது கடல்வழி முற்றுகையோ ஈரானை அடிபணிய வைக்க முடியாது என்றும், கடந்த இரண்டு வாரங்களில் போர்க்களத்தில் அமெரிக்காவை எதிர்கொள்ள புதிய வியூகம் (Trump Card) தயாராகிவிட்டதாகவும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மிரட்டல்களுக்கு…
