Posted inISREL Agression PALESTINE உலகச்செய்திகள்
பாலஸ்தீனத்தின் தம்முன் நகரில் இஸ்ரேலியப் படைகள் காரில் இருந்தவர்களை மிக அருகில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ( கணவன் மனைவி இரண்டு பிஞ்சு குழந்தைகள் 5 வயது 7 வயது ) கொல்லப்பட்டனர்
பாலஸ்தீனத்தின் தம்முன் நகரில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவி நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருடன் மீண்ட குழந்தையின் வாக்குமூலம், இஸ்ரேலிய அரக்கர்களின் குரூர முகத்தை கொடூரத்தை உலகிற்கு வெளிச்சமிட்டுக்…









