Posted inISREL Agression ISREL Situation Lebenon
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் போர்விமானங்கள் தாக்குதல்: அல்-மன்சூரி நகரில் பெரும் பதற்றம்
பெய்ரூட்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தெற்கு லெபனானில் உள்ள அல்-மன்சூரி (Al-Mansouri) நகரை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர்விமானங்கள் இன்று கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. திடீர் வான்வழித் தாக்குதல் லெபனான் எல்லையையொட்டிய பகுதிகளில் இஸ்ரேல்…









