அமெரிக்கா லூகாஸ் drone ( ஷாஹித் copy ) பயன்படுத்தி false flag அட்டாக் செய்கிறது ஈரான் முன்வைக்கும் ‘ஃபால்ஸ் பிளாக்’ குற்றச்சாட்டு!
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி, அல்-அரபி அல்-ஜதீத் (Al-Araby al-Jadeed) ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா ஒரு மிகப்பெரிய "நிழல் போரை" (Shadow War) நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 1. லூகாஸ் (Lucas) vs ஷாஹெட் (Shahed): ஈரானின்…









