Posted inAmerica உலகச்செய்திகள் விளையாட்டு செய்திகள்
ஜனவரி போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கியதாக ஒப்புதல் ! உண்மையை ஒப்புக்கொண்டார் டிரம்ப்!
வாஷிங்டன் / தெஹ்ரான் (ஏப்ரல் 6, 2026): கடந்த ஜனவரி மாதம் ஈரானின் பல்வேறு நகரங்களில் வெடித்த போராட்டங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியான சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது, "போராட்டக்காரர்கள் அமைதி வழியில் போராடுகிறார்கள்" என்ற அமெரிக்காவின் முந்தைய…









