Posted inAmerica உலகச்செய்திகள் விளையாட்டு செய்திகள்
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான அல்லது சர்வதேச மனித உரிமைகளை மீறும் ‘சட்டவிரோத உத்தரவுகளை’ நிராகரிக்க இராணுவ வீரர்களுக்கு உரிமை உண்டு- ஆறு ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் (முன்னாள் இராணுவ வீரர்கள் உட்பட)
ஈரான் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க இராணுவத்தின் ஒரு பகுதி வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அதிபர் ட்ரம்ப்பின் சில குறிப்பிட்ட உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது 'சட்டவிரோத உத்தரவு' (Illegal Orders) குறித்த விவாதத்தை…









