பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்வுகளை, காலை, 10:00 மணிக்கு பதிலாக, அரை மணி நேரம் தாமதமாக துவங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தீர்ப்பு பாலியல் குற்றவாளிகளுக்கு  ஒரு முன்மாதிரி தீர்ப்பாகுமா ?

இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு , இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு , ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு , இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கும் தண்டனை வழங்கினாலொழிய , பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை முடியாது

நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது – மகிழ்ச்சி 

நிர்பயா குற்றவாளிகளுக்கு 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றல் வரவேற்க தக்கது ,எனினும் அந்த ஒருநபர் 17 வயது என்று சொல்லி விடுவிக்கப்பட்டது துரதிஷ்டமே

இந்தியாவின் தற்போதய நிலவரம் 

https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf கொரோன , இந்தியாவின் தற்போதய நிலவரம்  கீழே இருக்கும் அனைத்தும் interactive  என்னும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது   உங்கள் mouse கர்சர் வைத்து, மேலும்  விவரம் அறிந்துகொள்ளலாம் . கொடுக்கப்பட்ட தகவல் இந்த நிமிடம் வரை புதுப்பிக்கப்பட்டது கொடுக்கப்பட்ட்ட தகவல் அனைத்தும்…

கிருமிநாசினியை பயன்படுத்தும் முறை – தமிழக சுகாதாரத்துறை 

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்தும் முறை பற்றி தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…
Icrcream corona

கொரோனா வைரஸ் வெப்பம் மற்றும் ஐஸ் கிரீம்

சிலர் வெப்பம் வைரஸைக் கொல்லும் என்கின்றனர். இதனால் வெந்நீர் குடிப்பது, வெந்நீரில் குளிப்பது அல்லது ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது போன்றவை பரிந்துரை செய்யப்படுகின்றன. வெந்நீர் குடிப்பது மற்றும் வெயிலில் நிற்பது போன்றவை வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறந்த வழி. மேலும்…

கொரோனா வைரஸ் – பூண்டு பாதுகாப்பு

பூண்டு பேஸ்புக்கில் பெரிதும் பகிரப்படுவது, கொரோனாவிலிருந்து தப்பிக்க பூண்டு சாப்பிடுங்கள் என்பது ஆகும். பூண்டு சாப்பிடுவது நல்லது . அதில் நுண்ணுயிரை எதிர்க்கும் தன்மையுடையது. ஆனால் அதை சாப்பிட்டால் புதிய கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும்…