Posted inAmerica IRAN ISREL Agression
21-ஆம் நூற்றாண்டில் கற்கால மனநிலை: 30 ஈரானிய பல்கலைக்கழகங்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஈரானிய அமைச்சர் ஆவேசம்!
தெஹ்ரான் (ஏப்ரல் 5, 2026): ஈரானின் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹுசைன் சிமாயி சர்ராஃப், நாட்டின் 30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்தியுள்ள தாக்குதல்களை "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" (Crime against…






