Posted inAmerica IRAN ISREL Agression
ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரான் தொடர் தாக்குதல் எதிரொலி தாபா எல்லைச் சாவடி வழியாக இஸ்ரேலியர்கள் வெள்ளமாக வெளியேற்றம்!
மார்ச் 29, 2026 நிலவரப்படி, ஈரானின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பீதி காரணமாக, இஸ்ரேலியர்கள் ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேறி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, எகிப்து எல்லையில் உள்ள தாபா (Taba) எல்லைச் சாவடி வழியாக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை…
