சர்ச்சையில் இஸ்ரேலிய ஆய்வாளர்: ஈரானியக் குழந்தைகளை இலக்கு வைக்கக் கோரிப் பதிவு – உலகளவில் கடும் கண்டனம்!

சர்ச்சையில் இஸ்ரேலிய ஆய்வாளர்: ஈரானியக் குழந்தைகளை இலக்கு வைக்கக் கோரிப் பதிவு – உலகளவில் கடும் கண்டனம்!

டெல் அவிவ்: இஸ்ரேலிய பாதுகாப்பு ஆய்வாளர் ஓரிட் பெர்லோவ் (Orit Perlov) தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு சர்ச்சைக்கினிய பதிவு, சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போரை எதிர்கொள்ளும் விதமாக ஈரானியக் குழந்தைகளை இலக்கு வைக்க வேண்டும்…