Posted inAmerica IRAN உலகச்செய்திகள்
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன E-3G Sentry AWACS உளவு விமானங்கள் மற்றும் நடுவானில் எரிபொருள் நிரப்பும் Tanker விமானங்கள் மீது ஈரானின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
2026 ஏப்ரல் 1-ஆம் தேதி (இன்று) ஈரானிய ராணுவம் வெளியிட்டுள்ள 'அறிக்கை எண்: 51'-ன் படி, அமெரிக்காவின் வான்வழி உளவு மற்றும் மின்னணு போர்முறைத் திறனை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதல் குறித்த செய்தி தெஹ்ரான் / டெல்…

