Posted inISREL Agression ISREL Situation உலகச்செய்திகள்
இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 390-க்கும் மேற்பட்ட ஐநா ஊழியர்களின் மரணம் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-UNRWA தலைவர் பிலிப் லாஸாரினி (Philippe Lazzarini)
மார்ச் 31, 2026 (இன்று செவ்வாய்க்கிழமை) தனது பதவிக்காலத்தின் கடைசி நாளில் ஜெனீவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த UNRWA தலைவர் பிலிப் லாஸாரினி (Philippe Lazzarini), இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 390-க்கும் மேற்பட்ட ஐநா ஊழியர்களின் மரணம் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை…








