‘புராஜெக்ட் ஃபிரீடம்’ தோல்விக்கு மத்தியில் UFO கோப்புகள் வெளியீடு! திசைதிருப்பும் யுக்தி?
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் 'புராஜெக்ட் ஃபிரீடம்' (Project Freedom) தோல்வியடைந்த நிலையில், உலக நாடுகளின் கவனத்தை மாற்றும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஏலியன் மற்றும் பறக்கும் தட்டுகள் குறித்த ரகசியக் கோப்புகளை வெளியிட உத்தரவிட்டுள்ளார். இன்று வெளியான தகவல்கள்…




