சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்னும் சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்க உள்ளது. மாலை 6 மணி அளவில் லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ, தரையிறக்குவதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு லேண்டர் வருவதற்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
Tag: INDIA
நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது – மகிழ்ச்சி
நிர்பயா குற்றவாளிகளுக்கு 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றல் வரவேற்க தக்கது ,எனினும் அந்த ஒருநபர் 17 வயது என்று சொல்லி விடுவிக்கப்பட்டது துரதிஷ்டமே
இந்தியாவின் தற்போதய நிலவரம்
https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf கொரோன , இந்தியாவின் தற்போதய நிலவரம் FIRST CASE REPORTED : JAN 29, 2020 ? Share this page Sources : 1. https://www.mohfw.gov.in/