Author: seidhieditor

கோவிட் -19: தமிழக  அரசு செயல்பாடு  மற்றும் புள்ளிவிவரங்கள்   

கொரோனா தடுப்பு நடவைக்கைக்கென்று , தமிழ் நாடு அரசாங்கம் , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக , தனி இணையத்தை உருவாக்கி செயல்பட்டு வருகிறது . கோவிட் -19 பற்றிய தகவல்களை https://stopcoronatn.in/ போர்டல் வழங்குகிறது;     கோவிட் -19  சம்பந்தமாக  யாரை தொடர்பு கொள்ள வேண்டும்; தினசரி புல்லட்டின்; சுகாதார ஆலோசனை; முக்கியமான தகவல்’ மற்றும் மீடியா கேலரி. கோவிட் -19 இன் அறிகுறிகள் யாராவது இருந்தால், சுய-அறிக்கையிடலுக்கான இணைப்பு உள்ளது. கோவிட் -19 […]

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தேர்வுகளை, காலை, 10:00 மணிக்கு பதிலாக, அரை மணி நேரம் தாமதமாக துவங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தீர்ப்பு பாலியல் குற்றவாளிகளுக்கு  ஒரு முன்மாதிரி தீர்ப்பாகுமா ?

இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு , இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு , ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு , இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கும் தண்டனை வழங்கினாலொழிய , பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை முடியாது

நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது – மகிழ்ச்சி 

நிர்பயா குற்றவாளிகளுக்கு 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றல் வரவேற்க தக்கது ,எனினும் அந்த ஒருநபர் 17 வயது என்று சொல்லி விடுவிக்கப்பட்டது துரதிஷ்டமே

கிருமிநாசினியை பயன்படுத்தும் முறை – தமிழக சுகாதாரத்துறை 

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்தும் முறை பற்றி தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரெயில், பஸ், சினிமா தியேட்டர், திருமண மண்டபம், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் அடிக்கடி கைகள் படும் இடங்களான இருக்கைகள், மேஜைகள், கதவுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், ரெயில், பஸ், கதவுகளின் […]

கொரோனா வைரஸ் வெப்பம் மற்றும் ஐஸ் கிரீம்

சிலர் வெப்பம் வைரஸைக் கொல்லும் என்கின்றனர். இதனால் வெந்நீர் குடிப்பது, வெந்நீரில் குளிப்பது அல்லது ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது போன்றவை பரிந்துரை செய்யப்படுகின்றன. வெந்நீர் குடிப்பது மற்றும் வெயிலில் நிற்பது போன்றவை வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறந்த வழி. மேலும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என யுனிச்செஃப் கூறியதாகச் சொல்லி வெளியாகும் பதிவுகள் பல்வேறு நாடுகளில் பகிரப்பட்டன. இதெல்லாம் உண்மையானவை அல்ல என்கிறார் யுனிசெஃப் அமைப்பை சேர்ந்த சார்லட் கோர்னிக்ஸ். வெயில் காலத்தில் […]